அசாம் பீகாரை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் வழியாக பாயும் கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதிக்கு அருகில் உள்ள பங்கப்பணி மற்றும் பிறிதுரோகர் என்ற கிராமங்களுக்கு அருகே உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. உத்தரகாண்டில் கனமழை பெய்து வருவது கடந்த 2013-2019 இல் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவை நினைவு கூறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று முன்எச்சரிக்கை […]
