காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]
