பிரபல இயக்குனர் ஒருவர் நடிகை வாணி போஜன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை வாணி போஜன். இவர் தற்போது நடிகர் விக்ரம் பிரபு உடன் சேர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகை வாணி போஜன் தற்போது அறிமுக இயக்குனர் […]
