வட கொரியா நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு தற்போது வரை முடிவுகள் வெளிவராத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் முதல் நபராக ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அவருக்கு சோதனை முடிவுகள் என்னவென்று தெரியவில்லை. மேலும் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 3,635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தகவல் […]
