பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இ-மெயில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பில் கேட்ஸ் மற்றும் எலன் முஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. அதற்கு பிட்காயின் எனப்படும் கம்ப்யூட்டர் வழி பணத்தை செய்யும் கும்பலே காரணம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று திடீரென முடக்கப்பட்டது. அதன் பிறகு […]
