80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த சில நாட்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா நோய்த் தொற்று ஆட்டிப்படைத்தது . தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு இந்த தொற்றின் பரவல் மற்றும் வேகம் குறைந்தாலும் தற்போது சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இதனால் அரசு […]
