Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு டூ வீலர், காரில் வெளியூர் செல்பவர்களுக்கு…. நாளை முதல் அக்.,23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. 3 நாளைக்கு சென்னைக்கு வராதீங்க… முதல்வர் வேண்டுகோள்…!!!

தீபாவளிக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதை மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர். தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெளியூருக்கு சென்ற மக்கள் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories

Tech |