மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், ஜெர்மன் வெளியுறவு மந்திரியை சந்தித்து உக்ரைன் மற்றும் ஆப்கான் விவகாரங்கள் குறித்து பேசினார். மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றார். ஜெய்சங்கர் மாநாட்டுக்கு இடையே பல நாடுகளில் உள்ள வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பாயர்போக்கை சந்தித்து பேசினார். அப்பொழுது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, உக்ரைன் போர் பதற்றம் மற்றும் ஆப்கான் விவகாரங்கள் குறித்து மந்திரிகள் […]
