உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடு வழியாக வெளியேற்றுவதற்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு அரசாங்க செலவில் பல்முனை ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால் போலாந்து, […]
