அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் உடன் இந்திய வெளியுறவு துணை செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்த நாட்டு வெளியுறவு துணை செயலாளர் ஆன வெண்டி ஷெர்மானை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேசி உள்ளார். இதனை அடுத்து ஜனநாயக கொள்கைகள், மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற இருநாட்டு விவகாரங்கள் பற்றிய செயல் […]
