ரஷ்ய படைகள் சபோரிஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் எனர்ஹோடர் பகுதியில் தான் உக்ரைனின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தான் உக்ரைனின் 15 உலைகளில் 6 உலைகள் உள்ளன. இதனை […]
