இந்தியா சார்பில் புதிய தூதர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் பல நாடுகளின் தூதர்கள் ஓய்வு பெற இருப்பதால் வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஐ.நா சபையில் இந்திய தூதராக டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்தார். இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றதால் ருசிரோ கம்போஜ் புதிய தூதராக பதவி ஏற்கிறார். இதனையடுத்து வங்கதேசத்தின் தூதர் விக்ரம் துரைசாமியை […]
