10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதியான பின்பு தேர்வு நடத்த வேண்டும். தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். அனைவரையும் மனரீதியாக தயார் செய்த பிறகு தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் […]
