2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 16, 17,18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இரு பிரிவாக நடத்தப்படுகின்றன. அதன்படி செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் […]
