Categories
சினிமா

“கைதி” இந்தி ரீமேக்…. வெளியீடு தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த கைதி திரைப்படம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கார்த்தி நடித்த டில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் தர்மேந்திரா ஷர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ADF ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்மெண்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன் உடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி… அட்ராசக்க… வெறித்தனம்…!!!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]

Categories

Tech |