Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மோகன்லால் படத்திற்கு அரபு நாடுகளில் தடை?…. காரணம் என்ன….? டென்ஷனில் படக்குழு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புலி முருகன் படத்தை இயக்கிய வைஷாக் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான புலி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கும் நிலையில், தற்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த  படத்தை அரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு கடும் எதிர்ப்பு….. ஆதிபுருஷ் படத்துக்கு தடையா….? திடீர் பரபரப்பு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில், பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் கேலிக்குள்ளானதோடு, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு கார்ட்டூன் திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 27ஆம் தேதி முதல்…. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை… வெளியிடத் தடை..!!

மார்ச் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து சட்ட ஒழுங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் சம்பந்தமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான […]

Categories

Tech |