2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இந்த நிலையில் சிலம்பரசன் புத்தாண்டை வரவேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது ,”என் பாசத்துக்குரிய அனைவருக்கும் வணக்கம் .நம்மில் பலரும் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் .மேலும் பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டு இருப்பார்கள். அதோடு இழப்பையும், நன்மையையும் கடந்த […]
