பிரபல இயக்குனர் விஜய் படத்தை இயக்கப் போவது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதன் காரணமாக அட்லி மெர்சல் மற்றும் தெறி படங்களை இயக்கும்போது நடிகர் விஜய் உடன் நெருக்கமாகும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு […]
