இந்தியாவில் தபால் துறை என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தபால் துறை பெயரிலும் மோசடி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது […]
