இளவரசி டயானா இறப்பதற்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானாவின் பாதுகாவலர்களில் ஒருவர் லீ சேன்சம். இவர் மறைந்த இளவரசி டயானா பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1997-ம் ஆண்டு இளவரசி டயானா தன்னுடைய 2 மகன்களுடன் ட்ராப்ஸ் என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய பாதுகாவலரான லீ சேன்சமிடம் பாப்பராசி எனப்படும் ஊடகம் […]
