இயக்குனர் பா. ரஞ்சித் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைகின்றார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள் மற்றும் 10 என்றதுக்குள்ள போன்ற படங்களில் […]
