Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” மாஸ் கெட்டப்பில் தல…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…!!

தமிழ் திரைப்பட உலகில் அஜித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.   அஜீத் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பைக்கில் சில நாடுகளுக்கு பயணம் சென்று சில பிரபலங்களை சந்தித்து வருகிறார். இதனிடையே வலிமை படத்தின் சில புகைப் படங்கள் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கலவர பூமியான தென்னாப்பிரிக்கா.. அதிர வைக்கும் புகைப்படங்கள்..!!

தென்னாப்பிரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால் அதனை விளக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு நகரில் மருத்துவமனைகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/07/13/9039936751629713711/636x382_MP4_9039936751629713711.mp4 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த […]

Categories

Tech |