ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி எல்லையில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 3,00,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய காவல்துறையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், […]
