கிரிமியாவில் சாக்கி விமானப்படை தளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது எட்டு ரஷ்ய போர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தற்போது புதிதாக வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவால் கிரிமியா கைப்பற்றபட்டு இருந்தாலும், சர்வதேச அளவில் கிரிமியாவை உக்ரைனின் பகுதியாகவே சர்வதேச நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் அங்கீரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் […]
