ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் ரகசிய காதலிக்கு மில்லியன் கணக்கான சொத்துக்கள் இருக்கிறது என்று ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளின் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் போன்ற பலர் சட்டவிரோதமாக வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்த ரகசியங்கள் Pandora Papers என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினின் ரகசிய காதலி பெயரும் இருக்கிறது. இவர் வெளிநாடுகளில் 100 மில்லியன் டாலர் சொத்துக்கள் வைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதிபர் புடினின் […]
