Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு…. பேருந்து இயங்க அனுமதி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்குழு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு போது பேருந்து போக்குவரத்து அனுமதி அளித்து ;முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்கிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

திடிரென கூடுவது குறைவதற்கான காரணம் குறித்தும், கட்டுப்படுத்தப்ப பகுதிகளில் உள்ள செயல்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவினை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் 85 லட்சம் மக்கள் உள்ளதால் சவாலாக உள்ளது என தெரிவித்த அவர் சென்னையில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக சென்னைக்கு வந்து அவர்கள் கண்காணிப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து கட்டுப்பாடு […]

Categories

Tech |