உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 106 நாளை கடந்து உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் போர் தொடங்கியது […]
