வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]
