சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் வெளிநாட்டு பயணிகளுக்கான 5 வருட இ-விசா மற்றும் வழக்கமான சுற்றுலா விசா சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி இருக்கிறது. அதன்படி தகுதி உள்ள 156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்திய இ-விசா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையில் 156 நாடுகளுக்கு தற்போதைக்கு செல்லுபடியாகும் இ-விசாக்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று அரசின் அதிகாரப்பூர்வ விசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுற்றுலா அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் இருபதாவது “நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கி […]
