Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்…. மாஜி அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ராயபுரம் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக கையெழுத்திட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்கப்படாமல் வேறு இலாகாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்துள்ள பரிசு. இதனை தண்டனை என்று சொல்ல முடியாது. எதற்காக வெளிநாடு முதலீடுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் வெளிநாடு பயணம் சென்ற மா.கா.பா ஆனந்த்…….. அழகிய புகைப்படம்……!!!

மனைவியுடன் வெளிநாட்டு பயணம் சென்ற போது எடுத்த புகைப்படங்களை மா.கா.பா ஆனந்த் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் MR and MRS சின்னத்திரை நிகழ்ச்சியையும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் […]

Categories
அரசியல்

ராகுல் காந்தி திடீர் வெளிநாட்டு பயணம்…. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக இந்தியா திரும்புவார் என எதிர்பார்ப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெல்லாட்க்கும் சச்சின் பைலட்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாடுகளுக்கு பயணிக்க 3 டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்!”.. பிரிட்டனில் வெளியான தகவல்..!!

அடுத்த வருடம் வெளிநாடு பயணிக்கவுள்ள பிரிட்டன் மக்களுக்கு மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வருட கடைசியில் 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பிரிட்டன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் கில்லியன் கீகன் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பின்பு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

15 மாதங்கள் கழித்து…. மீண்டும் வெளிநாட்டு பயணம்…. செய்யும் பிரதமர் மோடி…!!

சீனாவில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மார்ச் மதமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மேலும் இந்த கொரோனாவானது சாதாரண மக்களை மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களையும், சினிமா பிரபலங்களையும் கூட பதம் பார்த்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனாவிற்கு முன்னதாக பல்வேறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வந்தார் . ஆனால் தற்போது இந்த கொரோனா காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்… கடந்த 5 ஆண்டுகளில் செலவு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ .446 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை  இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ 446. 52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆண்டு வாரியாக பயண செலவு : 2015-16-ம் ஆண்டு – 121 கோடியே 85 லட்சம், 2016-17-ம் ஆண்டு […]

Categories

Tech |