சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார். அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து […]
