ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம், சமூக வலைதளங்கள் வாயிலாக ரஷ்யாவை சேர்ந்த “சைபர் வீரர்கள்” எனப்படும் இணையவெளி கும்பல் ஒன்று வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சைபர் வீரர்கள் சமூக ஊடக தளங்களை குறிவைத்து வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தின் மூலம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தொழிற்சாலை […]
