சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து […]
