தமிழ் சினிமா திரையுலகில் நாளைய தீர்ப்பு எனும் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இருப்பினும் அந்த படம் ஹிட் ஆகவில்லை. அதையும் தாண்டி கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துள்ளார். ஆனால் தனது உழைப்பையும் முயற்சியும் கைவிடாத விஜய் எந்த ஒரு விமர்சனத்தையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து படங்களில் மட்டும் நடிப்பதே முழுமூச்சாக நினைத்து பணியாற்றிய விஜய் இன்று தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக இருக்கின்றார். இந்த நிலையில் தற்போது வம்ச இயக்கத்தில் வாரிசு […]
