வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலை கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காங் […]
