சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி கிராமத்தில் காளீஸ்வரர் என்பவர் ரசித்து வருகிறார். இவர் மற்றும் விருதுநகர் மாவட்ட ராஜபாளையத்தை சேர்ந்த சிவ சூர்யா, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோரிடம் கருப்பசாமி என்பவர் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காளீஸ்வரன், சிவ சூர்யா, தினேஷ் ஆகிய மூவரும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோரை தினேஷின் கிராமத்திற்கு வரச் சொல்லி அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மறுநாள் […]
