குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து […]
