தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு […]
