வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தியாகவன்சேரி பகுதியில் கிரிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய கணவர் சரத்குமார் கடந்த மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் ஏர்வாடியைச் சேர்ந்த ரியாத் என்பவர் ஒரு கருவாடு பார்சலை […]
