கன்னியாகுமரியில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டை பகுதியில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் காவல் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மனைவி உமா மீது சந்தேகப்பட்டு கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி […]
