பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 […]
