மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சி மற்றொரு கட்சியை சாடி பேசி வாக்கு சேகரித்து வருகின்றது. தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறது. திமுக அவதூறுகளை சொல்லி வாக்கு கேட்கிறது […]
