விவசாயத் தொழிலில் பெண்களுக்கு பங்குள்ளது. ஆனால் ஆண்களின் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். ஏனெனில் விவசாயத்தில் ஒரு சில பணிகளை தவிர்த்து மற்றவை எல்லாம் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் ஆகும். இதெல்லாம் பெண்களின் உடலுக்கும், இயற்கைக்கும் ஒத்து வராத வேலைகள் ஆகும். எனினும் உயர் கல்வி பயின்றுவிட்டு வேலை இல்லை என புலம்பிக்கொண்டிருப்பதைவிட நம்அனைவரின் உயிர் காக்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்று கூறுகிறார் பிரசன்னா. தற்போது நலிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க […]
