தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அதிமுக வலுவிழந்து விட்டதாலும் தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது நல்ல […]
