தினசரி நம் உணவில் கற்றாழையில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இதில் பார்ப்போம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பல வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் உடல் பல பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. நாம் முழுமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் […]
