இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் ஸும் கட்டுப்படுத்துவதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அமெரிக்க நாளிதழில் செய்தி ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி அதன் மூலம் வாக்காளர்களிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் […]
