நாட்டில் முஸ்லிம்களை குறி வைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவை தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவை சேர்ந்த ஷாகின் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே எம் ஜோசப் ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் கபில் சிபில் வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த எம் பி பர்வேஷ் வர்மா முஸ்லிம் […]
