புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியை சேர்ந்த தம்பதி ரெங்கசாமி – வள்ளி. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்தவரான பாலசுந்தர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த பாலசுந்தர் வெளியில் யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருடனும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரெங்கசாமி மகனுக்கு பேய் பிடித்துள்ளது என்று எண்ணி […]
