ஒரே இரவில் 23 பேரை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று ஒரே இரவில் 23 பேரை நாய்கள் கடித்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் நாய்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன இதுகுறித்து தண்டையார்பேட்டையில் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை அவர்களின் அலட்சியத்தால் தண்டையார்பேட்டை மட்டுமல்லாது வ.உ.சி. நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜெ ஜெ நகர், சேனி அம்மன் கோவில் தெரு, பெரியார் […]
