கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசம்பட்டி அருகே பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். மஞ்சமேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. மாற்றுதிறனாளியான இவர் 2 கால்கள் செயலிழந்து வீட்டிலேயே இருக்கிறார். இவரது மனைவி சாந்தி ஆவார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஆசினி அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் […]
